கைவிடப்பட்ட 122 பூனைகளை வளர்க்கும் பெண்!!

390

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வரு­ட­மொன்­றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதி­யான பணத்தைச் செல­விட்டு 122 கைவிடப்பட்ட பூனை­களை தனது வீட்டில் வளர்த்து வரு­கிறார்.

கென்ட் பிராந்­தி­யத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்­வனா வலென்­ரினோ லொக் (55 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு பூனை­களை நான்கு படுக்கை அறை­களைக் கொண்ட தனது வீட்டில் வளர்த்து வரு­கிறார்.

அவ­ரது பூனை­களை வளர்க்கும் செயற்­பாட்­டிற்கு அவ­ரது கணவர் டோனி எது­வித மறுப்­பையும் தெரி­விக்­காது ஆத­ர­வ­ளித்து வரு­கிறார்.
இது தொடர்பில் வலென்­ரினோ கூறு­கையில், தான் இவ்­வாறு பூனை­களை வளர்ப்­பதை அறியும் எவரும் முதலில் கேட்கும் கேள்வி நீங்கள் திரு­ம­ண­மா­ன­வரா என்­பதே என தெரி­வித்தார்.

எந்த ஆணும் இத்­தனை பூனைகள் வளர்ப்­பதை சகித்துக் கொள்­ள­மாட்­டார்கள் என்றே பலரும் நினைப்பதாக அவர் கூறினார்.

C1 C2 C3 C4