வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசாவினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி!!(படங்கள்)

671

வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி வழங்கப்பட்டது.

இன்று (03.07.2015) வவுனியா நெளுக்குளம் பகுதியிலே வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக பால்மாடுகளை வழங்கிவைத்தார்.

1 2 3 4