வவுனியா பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் கணனி பயிற்சிநெறிக்கான புதிய மாணவர்கள் அனுமதி!!

615

Computer

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வவுனியா விதாதா வள நிலையத்தில் நடைபெறும் COMPUTER BASICS WITH INTERNET & EMAIL மூன்று மாதகால அடிப்படை கணனி பயிற்சிநெறியினைத் தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறன.

தொடர விரும்பும் மாணவர்கள் வவுனியா பிரதேச செயலகத்திலுள்ள விதாதா அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து 10.07.2015 க்கு முன்னர் கையளிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு
024 2226234
vavuniyavrc@gmail.com

விதாதா வள நிலையம்
பிரதேச செயலகம்
வவுனியா