வவுனியாவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

703

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நேற்று(18.07.2015) பிற்பகல் 2 மணியளவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் சைக்கிளில் பயணித்த பெண் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

– தர்ஷன்-

11736919_1629244177322181_1428661902_n 11737133_1629244207322178_960508336_n 11748807_1629244213988844_274440549_n 11758805_1629244150655517_182446512_n 11774264_1629244187322180_432381750_n 11774286_1629244233988842_151721754_n 11774411_1629244243988841_259367951_n