ஆண் நண்பர்களுடன் உற்சாகமாக மது அருந்தும் மாணவி : பரபரப்பு வீடியோ!!

1043

Drinking

வட்ஸ்அப்பில் பரவி வரும் அந்த வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்து நண்பர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த அறையில் 2 பெண்களும் உள்ளனர். ஒருவர் கீழே அமர்ந்துள்ளார். இன்னொரு பெண் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

நாற்காலியில் அமர்ந்துள்ள அந்த பெண், ஆண் நண்பர்கள் ஊற்றி கொடுக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறார்.
மது கோப்பையை கையில் ஏந்தியபடி சிரித்த முகத்துடன் நண்பர்களை பார்த்தபடியே ‘சியர்ஸ்’ சொல்கிறார்.

இந்த காட்சிகளையெல்லாம் மாணவியின் ஆண் நண்பர் ஒருவரே செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தான் இப்போது வட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, மது குடிக்கும் இளம் பெண் யார் என்பது பற்றிய எந்த தகவல்களும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் அந்த பெண் திருச்சியை சேர்ந்தவர் என்றும், தான் மது அருந்தும் காட்சி வட்ஸ்அப்பில் பரவியதால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்த வீடியோ காட்சிகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.