
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.07.2015) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கழகங்களை பதிந்து கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு
வித்தி – 0773384079
கேதீஸ் – 0779646431
சுஜீவன் -0767882291





