கணக்குகளுக்கான விடையை மிக துல்லியமாக பெற புதிய ஆப் !!

342

video-undefined-22729D1600000578-838_636x358

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழலில், ஸ்மார்ட் போன்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் “photo math app” பற்றி இன்று பார்க்கலாம்.
“ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புதிய ஆப்” இந்த app கணக்குக்கான விடையை துல்லியமாக தரும் ஆற்றல் கொண்டது.சாதாரண கணக்குகள் மட்டுமல்லாமல் algebra என்று சொல்லக்கூடிய இயற்கணிதம் போன்ற கணக்குகளுக்கும் துல்லியமான பதில் கிடத்துவிடுகிறது.

இந்த app முற்றிலுமாக கேமரா ஸ்கேனர் மூலம் இயங்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் சந்தேகங்களை கேட்கும் வசதியும் இதில் அடங்கியுள்ளது.

இதனால் அதிகப்படியான மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இது மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனவும் இதனை உருவாகிய tech crunch நிறுவனம் தெரிவித்துள்ளது