Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..??

785

Google_wordmark

இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது .

google என்னும் இந்த சொல் GOOGOLஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது .

கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும் .
அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination” குறிப்பிட்டுள்ளார் .Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது . அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான் ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜியம் வருவது . இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது