பொதுத் தேர்தல் சாதிக்கப்போவது என்ன : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கு வவுனியாவில்!!

589

Pratheepan - Copy

பொதுத் தேர்தல் சாதிக்கப்போவது என்ன? எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு ஒன்றினை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையினர் வரும் 09.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பி.ப 3.00 மணிக்கு குருமண்காட்டில் அமைந்துள்ள கலைமகள் சனசமூகநிலைய அரங்கில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இச் சிறப்புக் கருத்தரங்கில் தலைமையினை கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பிரதீபனும் சிறப்புரையினை சட்டத்தரணியும் அரசியற்குழு உறுப்பினருமான சோ.தேவராஜா அவர்களும், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக அதனுடைய இணைச் செயலாளர் த.சிறிப்பிரகாஸ் அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Pratheepan