வவுனியாவின் நடைபெற்ற மோட்டார் வாகன சாகச நிகழ்வு!!(படங்கள்) August 7, 2015 636 வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு நேற்று (06.08) நடைபெற்றது இச் சாகாச நிகழ்வினை வவுனியா ஹீரோ (HERO) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் இச் சகாச நிகழ்வினை கண்டுகளித்தார்கள். -பிராந்திய செய்தியாளர்-