வவுனியாவின் நடைபெற்ற மோட்டார் வாகன சாகச நிகழ்வு!!(படங்கள்)

633

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு நேற்று (06.08) நடைபெற்றது

இச் சாகாச நிகழ்வினை வவுனியா ஹீரோ (HERO) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் இச் சகாச நிகழ்வினை கண்டுகளித்தார்கள்.

-பிராந்திய செய்தியாளர்-

20150806_170709 20150806_170718 20150806_170719 20150806_170727 20150806_170729 20150806_170738 20150806_170825 20150806_170913 20150806_170928