ஹொலிவுட் படத்தில் கொடிகட்டிப் பறக்கத் தயாராகும் ஈழத்தமிழ் இளைஞன்!!

651

Siva

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞனான சிவா கனேஸ்வரன் ஹொலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் பிரபலமான வாண்டர் இசைக்குழுவில் இருந்த இளைஞனாவார்.

லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள் வரிசையில் வெள்ளைக்காரர் மத்தியில் மிகவும் பிரபல்யமாக திகழும் ஒரே ஈழத் தமிழ் இளைஞர் சிவா கனேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.