யாழ். மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்!!

428

இலங்கை தமிழரசுக் கட்சி – 12650 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2192 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1606 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1037 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி – 925 வாக்குகள்