வன்னியில் கூட்டமைப்புக்கு 4 ஆசனங்கள்..?

375

Vanni

வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டச் செயலகத்திலிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் வெளியாகத நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உத்தியோக பூர்வ முடிவுகளை அறிந்துகொள்ள தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.