வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்..!

484

Vanni

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 27269 70.87%
ஐக்கிய தேசியக் கட்சி 6244 16.23%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2582 6.71%
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 970 2.52%
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 359 0.93%
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 326 0.85%
ஈழவர் ஜனநாயக முன்னணி 168 0.44%
மக்கள் விடுதலை முன்னணி 91 0.24%
அகில இலங்கை தமிழர் மகாசபை 89 0.23%
தமிழர் விடுதலைக் கூட்டணி 73 0.19%