வவுனியா தட்டாங்குளம் விரகாளி அம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா 2015!!(படங்கள்)

712

வவுனியா தட்டாங்குளம் விரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

22.08.2015 மாவிளக்குப் பூசையும், 24.08.2015 சங்காபிஷேகமும் மாலை காவடியும், 25.08.2015 பந்தம் எடுத்தல் மற்றும் மஞ்சல் நீராட்டு விழா என்பன மிகச் சிறப்பாக நடைபெற்றது.

2 3 5 6 7