வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசாவினால் பல்வேறு உதவித் திட்டங்கள்!!(படங்கள்)

590

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்கொள்வதற்காக பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு அங்கமாக மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் இயந்திரங்களை வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. இன் நிகழ்வில் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

11887916_1484356918527180_7723277952350713950_n 11898514_1484214581874747_62722393751338438_n 11898919_1484214968541375_1267344648375995199_n 11902572_1484356868527185_6076251755709003717_n 11913983_1484215001874705_2659503288925156314_n 11934996_1484214898541382_8089497091234633570_n 11949149_1484214715208067_8932131862443720248_n 11954797_1484214998541372_228834921551642484_n