யாழ் கச்சேரி அருகாமையில் புகையிரதத்துடன் கார் மோதி ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

342

12279019_406669299528760_8235049662739374225_nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.