
சிலாபம் – குருவில வாவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய தந்தை, மகன் மற்றும் உறவினர் முறை பிள்ளை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





