வவுனியா நகரசபை செயலாளர் பதவியேற்பு!!(படங்கள்)

675

வவுனியா நகரசபையில் புதிதாக பெறுப்பெற்ற நகரசபை செயலாருக்கு இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பண்டாரிக்குளம் சிவில் அமைப்புக்கள், நகர வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களால் பதவியேற்பு விழா நடாத்தப்பட்டது.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான M.P.நடராஜா, தியாகராஜா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

20151201_111047_1 20151201_111101_1 20151201_111109_1 20151201_113634_1 20151201_113643_1 20151201_114232_1 20151201_114844_1 20151201_114906_1 20151201_114910_1 20151201_114916_1 20151201_114923_1 20151201_115709_1 20151201_115712_1 20151201_120842_1