வவுனியா பெரிய கோமரசங்குளம் மகா வித்தியாலய வருடாந்த ஆசிரியர் ஒன்றுகூடல்!!

933

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகா வித்தியாலய வருடாந்த ஆசிரியர் ஒன்றுகூடல் பாடசாலையின் அதிபர் திரு.கே.பூபாலசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (02.12.2015) நடைபெற்றது.

பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஆசிரியர்கள் அனைவரும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

12319532_10153326584556448_16484343_n 12325453_10153326586871448_1307484835_n 12348280_10153326586741448_1608764509_n