நேற்று முன்தினம் (05.12.2015) செட்டிகுளக் மெனிக்பாம் படிவம் 0 4உதயதாரகை முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடையும் ஒளிவிழாவும் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிராம சேவையாளரான V.கணபதிப்பிள்ளை, பொலிஸ் உத்தியோகத்தர், கெளரவ விருந்தினராக சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருதிச் சங்கச் தலைவர், செயலாளர், பொருலாளர், அங்கத்தவர்கள், படிவம் 1.2.3 முன்பள்ளி ஆசிரியர்கள் மகளீர் சங்கத் தலைவர், செயலாளர், பொருலாளர் அங்கத்தவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.






