வவுனியாவில் நிலையான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான செயலமர்வு!!(படங்கள்)

509

தெற்காசிய சமாதான நிறுவனம், யுனிக், தேசிய இளைஞர் சபை மன்றம், சமாதான சம்மேளனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடமாகாணத்தில் நிலையான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமான செயலமர்வு ஒன்றினை நேற்று(10.12.2015) காலை 10 மணியளவில் வவுனியா நகர மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், நகரசபை செயலாளர் திரு.தர்மேந்திரா, தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இச் செயலமர்வில் 17வயதிற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றியிருந்ததுடன், இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சாரணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

20151210_092643 20151210_092729 20151210_092751 20151210_092910 20151210_092922 20151210_092953 20151210_092956 20151210_093009 20151210_093221 20151210_093234 20151210_093353 20151210_093403 20151210_093430 20151210_093436 20151210_093444 20151210_093455 20151210_093518 20151210_093650 20151210_093656 20151210_093707 20151210_093711 20151210_093713 20151210_093720 20151210_094018