வவுனியா செட்டிகுளத்தில் ‘செட்டியூர் பசுந்திராவின்’ சிறுகதை நூல் வெளியீடு!!

1406

3

வடமாகாண சிறந்த நூல் விருது – 2015 , கொடகே தேசிய சாகித்திய விருது -2015 போன்ற உயர் விருதுகளை பெற்ற ‘ கட்டடக்காடு ‘ நாவலின் ஆசிரியர் செட்டியூர் – பசுந்திரா சசி – அவர்களின் இரண்டாவது நூலும் முதலாவது சிறுகதைத் தொகுதியுமான ‘பாவு தளிர் தூவு வானம் ‘ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா செட்டிகுளம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தலைமை
திரு இ. இந்திரராசா
( கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் )

பிரம விருந்தினர்
திரு தெளிவத்தை ஜோசப்
( எழுத்தாளர் சாகித்தியரத்னா. )

சிறப்பு விருந்தினர்கள் 
திரு க.தர்மரட்ணம்
( அதிபர் செட்டிகுளம் மகா வித்தியாலயம் )

திரு எல்.சீ.லெம்பேட்
( ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் .)

கௌரவ விருந்தினர்கள் .
கவிஞர் . மேமன்கவி.

திரு தமிழருவி த. சிவகுமாரன்.
( வவுனியா தமிழ் சங்க செயலாளர்)

கலாபூஷணம் கே பொன்னுத்துரை
( ஊடகவியலாளர். )

தகவல்
திருமதி உதயகுமாரி விவேகானந்தராஜா SLEAS -III.
( பிரித்தானியாவில் இருந்து)

1 2