வித்தியா படுகொலை- மேலும் ஒருவர் கைது!! December 16, 2015 596 யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.