வவுனியா சிங்கர் நிறுவனத்தினால் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி!!(படங்கள்)

1134

வவுனியா சிங்கர் நிறுவனத்தினால் நேற்று (18.12.2015) காலை வவுனியா அருந்ததி மண்டபத்தில் 2009 மற்றும் 2010ம் ஆண்டில் பிறந்த சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி நடைபெற்றது.

இரு குழுக்களாக நடைபெற்ற இச் சித்திரப் போட்டியில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் சிங்கர் நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் திரு MRM.நிஷாக், சிங்கர் வவுனியா முகாமையாளர் திரு உதயகுமார் கஜதீபன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வை சிங்கர் நிறுவன ஊழியர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.

10154180_10207017629858204_5789926980052896103_n 10411077_10207017624338066_8563857219454075369_n 11046319_10207017625858104_3710759502776597475_n 12360121_10207017630538221_3268027928429067994_n  12394549_10200843858534327_633385416_o 12398300_10200843858174318_118620034_o 12398584_10200843860774383_990279816_o 12398662_10200843859614354_747013372_o 12399843_10200843859774358_1946596526_o 12400154_10200843858774333_1790244139_o 12405144_10200843858254320_1025087032_o 12405253_10200843860094366_1506465407_o   22392045_1970260429866757_1224357969023750602_n 12368971_10207017920345466_3608275936066304375_n32391882_1970260616533405_8500169269286625473_n22373225_1970260659866734_6139644315012114592_n22375958_1970260563200077_6119663950380760036_n