வவுனியாவில் அமரர்.சயம்பு குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்தமாக பயணிகள் நிழல்குடை திறப்பு விழா!!

635

அமரர். சயம்பு குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்தமாக, அன்னாரது குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடை வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பனில் நேற்று (20.12.2015) திறந்து வைக்கப்பட்டது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் தணிகாசலம், உறுப்பினர் ஜெயரூபன், அமரர். சயம்பு குமாரசாமி அவர்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) newss.