வவுனியா பிரதேச செயலகத்தில் ஒளிவிழா நிகழ்வுகள்!!(படங்கள்)

710

வவுனியா பிரதேச செயலகத்தில் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று(22.12.2015) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.புஸ்பகுமாரா, பிரதேச செயலாளர் திரு.கா.உதயராஜா, உதவி பிரதேச செயலாளர் திருமதி ச.கர்ணன் மற்று மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்துகொண்டதுடன் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

P1010072 P1010076 P1010082 P1010088 P1010090 P1010095 P1010100 P1010102