நேற்று (21.12.2015) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் ஆலயத்திற்கு நிதிஉதவி வழங்கப்பட்டது
வடமாகாணசபை உறுப்பினர் திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கற்குளம் புளியடிப் பிள்ளையார் கட்டிடப் புனருத்தாபன நிதிக்கான காசோலையை நெடுங்கேணிப் பிரதேசச் செயலகதில் வைத்து ஆலய நிர்வாக சபைத்தலைவரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் வவுனியா வடக்கு கலாச்சார உத்தியோகத்தரான விஜிதா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.






