வவுனியா பொது வைத்தியசாலையில் நத்தார் நிகழ்வுகள் வவுனியா நாற்சதுர சுவிசேச சபையினரின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.00 மணியளவில் போதகர் பி.என். சேகர் தலைமையில் நடைபெற்றது.
இவ் நத்தார் நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை நோயாளர்கள் குணமடைய பிராத்தனைகள் நடாத்தப்பட்டதுடன், இயேசுவின் பிறப்பு குறித்தும் அறிவிக்கப்பட்டது.






