வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு டெலோ அமைப்பு கண்டனம்!!

685

TELO

நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர்ப்பகுதியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது வர்த்தக நிலையப் பணியாளர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை வன்மையாக கண்டிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) வவுனியா அமைப்பாளர் திரு.பு.விஜயகுமாரன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது..

12404573_10203830763968952_363435708_n