
வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா சிதம்பரபுரம் சந்திரோதயம் விளையாட்டு கழகத்திற்கு உபகரணக் கொள்வனவுக்காக நிதிக்கான காசோலையை வழங்கினார்.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட விளையாட்டுக் கழக உத்தியோகத்தர், விளையாட்டுக்கழகத் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





