வவுனியாவில் சூசைப்பைப்பிள்ளையார் வீதியில் இன்று காலை 11.30 மணியவில் மோட்டார் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
இன்று காலை வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் வந்து கொண்டிருந்த மோட்டார் வண்டி மீது ஹெரவப்பத்தானை வீதியுடாக வந்த பேருந்து மோதியதில் மோட்டார் வண்டியில் சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






