
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே தனக்கு கடந்த 17ம் திகதி வழங்கப்பட்ட இமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.





