வவுனியாவில் நல்லாட்சி தினத்தில் மரம்நடுகை!!(படங்கள்)

498

நேற்று (08.01.2016) கூமாங்குளம் முத்துமாரியம்மன் சிறுவர் முன்பள்ளியில் ஜனாதிபதி யின் முதலாம் ஆண்டு பதவி பூர்த்தி தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் கூமாங்குளம் கிராமசேவையாளர் கு.தவராஜா,மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் சி.கபிலன் மற்றும் அஸ்திரம் மக்கள் நற்பனி தேசிய இணைப்பாளரும் ஊடகசெயலாளருமான நா.ஸ்ரீதரன், முன்பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

news (1) news (2) news (3)