வவுனியா நேரியகுளம் தபால் அலுவலகத்தில் ஜனாதிபதியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வுகள்!

559

வவுனியா நேரியகுளம் தபால் அலுவலகத்தில் ஜனாதிபதியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மரம் நாட்டும் நிகழ்வு எம்.சதிஸ்தினி (தபால் அதிபர்) தலைமையில் நேற்று முன்தினம் (08.01.2016) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது

இந் நிகழ்வில் தாபால் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

news (1) news (2) news (3) news (4)