வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற செயலமர்வு!!

597

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (09.01.2016) மாணவர் பாராளுமன்ற செயலமர்வு நடைபெற்றது.

இம் மாணவர் பாராளுமன்ற செயலமர்வில் தென்மாராட்சி வலய சமாதானக்கல்விக்கான இணைப்பாளர் திரு.வே.க.சந்திரகுமார், யாழ். நாவற்குழி மகாவித்தியாலய வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் திருமதி அ.பிரியதர்சினி அவர்களும் கலந்து கொண்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ பாராளுமண்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாணவ பாராளுமன்றம் தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்கி சிறப்பித்தனர்.

IMG_6582 IMG_6584 IMG_6585 IMG_6586 IMG_6593 IMG_6598 IMG_6605