வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வலுனர் போட்டிகள்!!

550

 
வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் 2016ம் ஆண்டுக்கான இல்ல மெய்வலுனர் போட்டிகள் அதிபர் திரு.செ.வேதநாதன் தலைமையில் நேற்று (22.01.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வலயக் கல்விப் பணிப்பளர் திருமதி.அன்ரன் சோமராஜா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர் சதாசிவம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக உதவிக் கல்விப் பணிப்பளர் (உடற்கல்வி) ஜானாப்.A.M.சுபைர், திரு. கி.யூட்பரதமாறன் (ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி), பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி

மற்றும் அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கோயில் தலைவர், செயலாளர்கள், மாதர் சங்கத் தலைவர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பெற்றார்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

2 3 4 5 6 7 8 IMG_0345 IMG_0346 IMG_0350 IMG_0354 IMG_0355 IMG_0360 IMG_0364 IMG_0369 IMG_0372 IMG_0375 IMG_0381 IMG_7989 IMG_7990 IMG_7992 IMG_7998 IMG_7999 IMG_8003 IMG_8006 IMG_8007 IMG_8017 IMG_8022 IMG_8027 IMG_8034 IMG_8052 IMG_8054 IMG_8057 IMG_8058 IMG_8064 IMG_8066 IMG_8067 IMG_8070 IMG_8075 IMG_8078 IMG_8086 IMG_8090