வவுனியாவில் கைகலப்பில் ஈடுபட்ட இரு பொலிசார் : வைத்தியசாலையில் அனுமதி!!

662

Fight

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாரின் விடுதியில் இன்று (06.2.2016) அதிகாலை 1 மணியளவில் இரு பொலிசாரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கைகலப்பில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைலகப்பில் ஈடுபட்டதற்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.