வவுனியாவில் இருந்து நெடுங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் குளவிசுட்டான் சந்திக்கு அருகாமையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பட்டா வாகனம் சேதமாகியுள்ளதுடன், சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனையினை நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.






