வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு இன்று(13.02.2016) இடம்பெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக சமூக சேவை உத்தியோகத்தர் திரு.S.S.வாசன்அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






