வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

624

 
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 05.02.2016 அன்று பாடசாலையின் அதிபர் கே.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி இ.சண்முகலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினராக கி.மங்களகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- உடற்கல்வி) மற்றும் கௌரவ விருந்தினராக ரி.ரவிச்சந்திரன் (ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

12650482_929990503702957_1527080178_n 12650503_929990243702983_963374570_n 12659711_929990587036282_987785618_n 12659722_929990490369625_427266540_n 12659822_929990230369651_452971116_n 12660277_929990347036306_1111070329_n 12660304_929990273702980_1639346460_n 12665625_929990413702966_1485947217_n 12665746_929990473702960_837489606_n 12665873_929990400369634_28421964_n 12674202_929990460369628_1785388369_n 12674277_929990367036304_1584429188_n 12674540_929990510369623_894606491_n 12695908_929990390369635_199771805_n 12696042_929990437036297_720744361_n 12714232_929990293702978_864753426_n 12714325_929990310369643_394444841_n 12714367_929990543702953_234803038_n