வவுனியாவை நேசித்தேன் : வவுனியா மண்ணை நேசித்தேன் : அருளக குழந்தைகளுக்கு சட்டரீதியான தந்தை நானே!!

825

ilancheliyan

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கி வரும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்களும் அகிலாண்டேஸ்வரி நுண்கலை கல்லூரி மாணவிகளும் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் 5 மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நேற்று (21.02.2016) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையினை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.