வவுனியா பண்டாரிகுளம் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!

549

 
வவுனியா பண்டாரிகுளம் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, ஆசிரியர் திருமதி கலைவாணி மனோகரன் தலைமையில் நேற்று (28.02.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராசா, முன்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன், உக்குளாங்குளம் சிவன் கோவில் குருக்கள் சிவஸ்ரீ தியாகசத்திகர குருக்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ஜெயகெனடி, முன்னாள் மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி, பண்டாரிகுளம் கிராம அலுவலர் திருமதி சுஜனிதா, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் அலி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதிகா, பண்டாரிகுளம் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தியாகராசா, மற்றும் பெற்றோர் பொதுமக்கள் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.

12801656_1024034400991898_3769448485611686333_n12800353_1024034094325262_1715664335172052865_n12801226_1024034580991880_2080711236964207568_n12799271_1024034900991848_3995391598069982640_n12802883_1024035434325128_8307327707799682276_n12805730_1024035177658487_103393458958799814_n1915456_1024035544325117_298004423321601826_n 10400118_1024036427658362_6226101147337877245_n 12794492_1024035800991758_8613308526125313245_n 12794497_1024037530991585_5104346990176882087_n 12795457_1024037120991626_1480237809276623504_n 12798842_1024036247658380_2481107827565278787_n  12800140_1024036887658316_7990305063714821641_n  12801098_1024038060991532_8010618132423028162_n  12801284_1024038327658172_6965561310504392090_n    12803034_1024035667658438_4219794304498082617_n 12804708_1024036150991723_478028265164982342_n 12804902_1024035954325076_3130381213112361829_n  12809767_1024036757658329_6531818030947742577_n