வீட்டைச்சுற்றி மீன் தொட்டி மதில்!!(படங்கள் )

23


துருக்கியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்குரிய சுற்று மதிலை மிக நீண்ட மீன் தொட்டியைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

சுமார் 50 மீற்றர் நீளமான இந்த மீன் தொட்டியை உருவாக்குவதற்கு 21,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளார்.


பணம் பலதையும் செய்யும் என்பதற்கு இந்த மீன் தொட்டி மதிலும் ஒரு உதாரணம்.

f1 f2 f3 f4 f5 f6 f7