ஊஞ்சல் ஆடிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்..!

894

vavuniyaஊஞ்சலில் ஆடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்ததன் காரணமாக தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.

இச்சம்பவம் வவுனியா பாரதி வீதி கூமாங் குளத்திலே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வஸ்தியாம்பிள்ளை கோஷிகன் (வயது 4) என்ற சிறுவனே பரிதாபமாக இறந்தவராவார்.