நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடை!!

946

Power-CUT

அதிக மழை மற்றும் காற்றின் காராணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தலுக்கான சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின்சார தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எம்பிலிபிட்டியவில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.