வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் இன்று (04.06.2016 காலை 8.00 மணியளவில் பண்டாரிக்குளம் கிராம அலுவலர் ஆர்.சுஜனித்தா தலைமையில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நடைபெற்றது.
இச் சிரமதானப்பணியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












