இன்றைய தினம் (05.06.2016) உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் முத்துமாரி அம்மன் ஆலய வளாகங்களில். சிரமதானம் நடைபெற்றது.
இச் சிரமதானப் பணியில் கிராம மட்ட அமைப்புக்ககளின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்ககள் கலந்து கொண்டனர்.












