ராசிகளும், நட்சத்திரங்களும்

516


astrology_symbol




ராசிகள்நட்சத்திரங்கள்
மேஷம்அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
ரிஷபம்கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம்
மிதுனம்மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்
கடகம்புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம்
சிம்மம்மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்
கன்னிஉத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்
துலாம்சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்
விருச்சிகம்விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை
தனுசுமுலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மகரம்உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம்
கும்பம்அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
மீனம்பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி